Monday, September 6, 2021

இதுவும் கடந்து போகும்

சமீபத்தில் எனக்கு பிடித்த பாடல் .

Both the male and female versions are amazing.  

Female version :  



பெண் : சோகத்தால் எது தான் மாறிடும்
கண்ணீர் விட்டால் செடியாய் பூத்திடும்
என்னாகும் வா வாழ்ந்தே பார்த்திடலாம்

பெண் : தினம் நீ தேடும் வாழ்க்கை
எங்கோ உன்னை தேடுமே
அது உனக்கான காலம் வந்தால்
உன்னை சேருமே

Male version : 



ஆண் : சுடரி சுடரி உடைந்து போகாதே
உடனே வலிகள் மறைந்து போகாதே
சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே
அதுவாய் மறக்கும் பின் தொடராதே


No comments: